Monday, March 25, 2019

திமுகவை ஆதரிப்பதற்கு மனம் வருமா இனி?

53 reasons why we should not vote for Cong gang
*திமுக-காங்கிரஸ் கூட்டணியின் உள்ளவர்களின், பின்ணணி,  உண்மை முகம் தெரியுமா ?*

1) உலக வரலாற்றில் எந்த ஒரு ஜனநாயக நாட்டிலாவது தொடர்ந்து ஒரே குடும்பம் 4 தலை முறைகளாக ஒரு நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டு 5ம் தலை முறையாக ஆட்சியைப் பிடிக்க நாயாய், பேயாய் பதவி வெறி பிடித்து அலைவதைப் பார்த்ததுண்டா?.

2) தன் சுயநலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் காங்கிரசை இரண்டாக உடைத்து தலைவர் காமராஜ் போன்றோர்களை கேவலப்படுத்தி ஜென்ம எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டது ஞாபகம் இல்லையா?

3) தனது தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்த அலகாபாத் Court நீதிபதியை லாரி ஏற்றிக் கொன்றது ஞாபகமில்லையா?

4) மேற்படி கோர்ட் தீர்ப்பை ஏற்று தன் பதவியை ராஜினாமா செய்யாமல் Emergency declare செய்து பல தலைவர்கள சிறையிலடைத்து சித்திரவதை செய்தது ஞாபகம் இல்லையா?

5) Emergencyயின் போது பீகாரில் meeting முடித்துவிட்டு டில்லி சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் Dialysis செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்த திரு.ஜெயப்பிகாஷ் நாராயணன் அவர்கள் செல்ல வேண்டிய Aero planeஐ முன் கூட்டியே Advanceஆக departure செய்தது மறந்து விட்டதா?.

6) நகர்வாலா ஊழல் மறந்து விட்டதா?

7) மந்திரி சபைத் தீர்மானம் போடாமல்
Parliamentஐக் கேட்காமல் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தது மறந்து விட்டதா? அதனால் பல்லாயிரம் த.நா. மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உயிர் பலி மறந்து விட்டதா?.

8) ஓட்டு வாங்குவதற்காக காஷ்மீரூக்கு தனிச் சலுகைகள் அளித்து பல லட்சம் பண்டிட்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையவிட்டிருப்பது ஞாபகம் இல்லையா?.

9) IPKFஐ.  இலங்கைக்கு அனுப்பி பல ஆயிரம்  இந்திய ராணுவ வீரர்களை பலி கொடுத்தது ஞாபகம்  இல்லையா?.

10) LTTEக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நடந்து கொண்டிருந்த போரை, IPKFக்கும் LTTEக்குமாக மாற்றி அவமானப் படுத்தியது ஞாபகம் இல்லையா?.

11) இலங்கை LTTE கடைசிக் கட்டப் போரில் முழு அளவில் ராணுவ உதவிகள் செய்து பல லட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது மறந்து விட்டதா?

12) டெல்லியில் பல ஆயிரம் சீக்கியர்களை படு கொலை செய்தது ஞாபகம் இல்லையா?

13) டெல்லியில் ASIAD Sportsல் கோடி கோடியாக, Cong அமைச்சர் சுரேஷ் கல்மாடி மூலம் கோடி கோடியாக கொள்ளையடித்து மாட்டிக் கொண்டது ஞாபகம்  இல்லையா?.

14) Bofors, Augusta West Land, National Herald, Young India, Air Cell-Maxis, 2G, Coal mines, Coal import ஊழல்கள் செய்தது ஞாபகம் இல்லேயா?.

15) Aircel Maxis வழக்கில் தகப்பனும் மகனும், நீதி மன்ற தயவில் கம்பி எண்ணாமல் இருப்பது ஞாபகம் இல்லையா?

16) National Herald- Young India ஊழல் வழக்கில் தாயும், மகனும் நீதிமன்ற ஜாமினில் இருப்பது ஞாபகம் இல்லையா?

17) திரு.மன்மோகன் சிங் என்றொரு அப்பாவியின் முகமூடியை அணிந்து கொண்டு  அடித்த கொள்ளைகள் ஞாபகம் இல்லையா?

18) ஈராக்கிற்கு Food for oil என்ற UNO schemeல் கொள்ளையடித்து விட்டு உங்கள் (CONG) அமைச்சர் நட்வர்சிங் அவர்களையே பலி கிடாவாக்கியது மறந்து விட்டதா?

19) 2G வழக்கில் தன்னுடைய அனைத்து முடிவுகளும் PMடம் தெரிவித்த பின்னரே எடுக்கப் பட்டன என்று COURTலும் தான் எழுதிய bookலும் திரு.ராஜா தெரிவித்துள்ளாரே ஞாபகம் இல்லையா?

20) BSNLன் 764 இணைப்புகளை திருட்டுத் தனமாக தங்களது SUN TVக்கு பயன் படுத்தியது ஞாபகம் இல்லையா?

21) போபர்ஸ் ஊழல் குற்றவாளி குட்ரோச்சியை நாட்டை விட்டுத் தப்பிக்க வைத்து பின் அவரே துபாயில் பிடிபட்ட போது அவரை விடுவிக்கச் சொன்னது ஞாபகம் இல்லையா?

22) போபால் விஷ வாயு கம்பெனி யூனியன் கார்பைடு Chairmanஐ போபாலிலிருந்து திருட்டுத் தனமாக தனி விமானத்தில் டெல்லி கொண்டு வந்து அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது போல் வேறு எங்கேனும் நடக்குமா?.

23) நாகை மாவட்டம் கீழ வெண்மணியில் திமுக - காங் ஆட்சியில் 44 தலித் மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப் பட்டது போல் வேறு எங்காவது கேள்விப் பட்டதுண்டா?

24) ஆந்திராவில் பெண் நிருபரை நிர்வாணமாக ஓட விட்டது ஞாபகம் இல்லையா? அது பற்றி ஒரு Cinemaவே வந்ததே அது ஞாபகம் இல்லையா?.

25) Cong ஆட்சியில் எத்தனையோ முறை பீகாரில் தலித் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்டு தாக்கப் பட்டார்களே ஞாபகம் இல்லையா?

26) மேற்கு வங்கத்தில் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப் பட்டாரே அப்போது என்ன செய்தீர்கள் ஞாபகம் இருக்கிறதா?

27) பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது நீங்கள் தானே ஆட்சியிலிருந்தீர்கள்! ஞாபகம் இல்லையா?

28) திரு.அப்துல் கலாம் அய்யா அவர்கள் இரண்டாம் முறையாக President ஆக வர விடாமல் தடுத்தது நீங்கள் தானே ஞாபகம் இல்லையா?

29)ஷா பானு வழக்கில் முஸ்லீம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் தர வேண்டும் என்கிற Supreme Court உத்தரவிற்கெதிராக சட்டம் இயற்றியவர்கள் நீங்கள் தானே ஞாபகம் இல்லையா? 

30) தற்போது தகப்பன் வழியில் மகன் Cong ஆட்சிக்கு வந்தால் முத்தலாக் தடை சட்டத்தை ரத்து செய்வோம் எனக் கூறியது ஞாபகம் இல்லையா?

31) ஓட்டிற்காக கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லீம்களையும்
இந்துக்களையும் மதவேற்றுமைகள மறந்து ஒன்று சேரவிடாமல் பிரித்தே வைத்திருப்பது ஞாபகம் இல்லையா?

32) நாட்டின் உயிர் பிரச்சினையான நதி நீர் இணைப்பு சாத்தியமே இல்லை என தங்களின் தானைத் தலைவன் திரு.ராகுல் திருவாய் மலர்ந்தருளியது தங்களுக்கு ஞாபகம் இல்லையா?

33) நதி நீர் இணைப்பு பற்றிப் பேசினால் இரத்த ஆறு ஓடும் எனப் பேசிய, மாட்டுத் தீவன ஊழல் புகழ், சிறை வாசி "லொள்ளு" இருப்பது உங்கள் மெகா கூட்டணியில் தான் ஞாபகம் இல்லையா?

34) கலைஞர் அவர்கள் உயிருடனிருந்த போது தங்கள் தலைவர் சாகுல் சுமார் 10 முறை சென்னை வந்த போதும் கலைஞரை பார்க்காமல் உதாசீனம் செய்து விட்டு, இது பற்றி ஊடகங்கள் கேட்டபோது நான் இதற்காக வரவில்லை, வேறு
 வேலையிருக்கிறது என்று கூறி அப்போதும் பாராமல் அவமதித்தது ஞாபகம் இல்லையா?

35) காங்கிரசின் தேசத் துரோகச் செயல்கள் எதுவும்
ஞாபகம் இல்லையா?

36) டோக்லோம் பிரச்சினை உச்சத்திலிருந்த போது, தலைவர் சாகுல் ஒரு நாள் காலையில் திருட்டுத் தனமாக சீனத் தூதரை சந்தித்துவிட்டு ஊடகங்கள் கேட்டபோது மதியம் வரை மறுத்துவிட்டு, மாலையில் Cong-Spokes Person மூலம் உண்மையை ஒத்துக் கொண்டு, courtesy call, routine சமாச்சாரம் என மழுப்பியது மறந்து விட்டதா?

37) சமீபத்தில் பாக்கில் ஒரு TV interviewல் திரு.மணி சங்கர அய்யர் or some body, from cong, இந்தியாவில் தாங்கள் ஆட்சியமைக்க பாக் உதவ வேண்டும் எனக் கோரியது தெரிய வரவில்லையா?

38) மும்பை அருகே கடலில் பாக் படகு மூழ்கடிக்கப் பட்டபோதவெள்ளைப் பேப்பர், ஊதா பேப்பர் வெளியிட வேண்டும் என்று கதறியது ஞாபகம் இல்லையா?

39) பதவி வெறியில் IAF Pilot திரு.அபிநந்தனின் வீரத்தையும், தியாகத்தையும் கொச்சைப் படுத்தியது ஞாபகம் இல்லையா?

40)  மோடி எனும் தனி மனித வெறுப்பு காரணமாக திரு.அபிநந்தன் எதிரிகளால் தாக்கப் பட்டு அவர் முகம் முழுவதும் ரத்தக் களறியைப் பார்த்த பின்பும் மனிதாபிமானமற்ற முறையிலும் தேச துரோகமாகவும் பேசியது ஞாபகமில்லையா.

41) Surgical strike பாக்கின் பகல் காட்டில் இந்தியன் ஆர்மி தாக்குதல் நடத்தியதை அயல் நாடுகளும் ஏன் பாகிஸ்தானும் கூட ஒத்துக்கொண்ட நிலையில்,அது பற்றிய ஆதாரங்களும், போட்டோக்களும் கேட்டு  மோடியை அவமானப்படுத்தும் நோக்கில், இந்தயாவிற்கு துரோகம செய்தது ஞாபகம் இல்லையா

42) காங்கிரஸை
 சேர்ந்த திக் விஜய்சிங் எனும் பெருந்தலைவர் மோடிக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து தேச துரோக செயல்களை செய்து வருகிறார், சில காலங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த Encounterல், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டரும், சில தீவிரவாதிகளும் இறந்தனர். இந்த 70 வயது காதல் மன்னன் திக் விஐய்சிங் இறந்த காவலர்களுக்கு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை, ஆனால் இறந்த தீவிரவாதியின் குடும்பத்திற்கு அடிக்கடி சென்று ஆறுதல் கூறி வருகிறார். என்னே இவர் தீவிரவாதப் பற்று. இது பற்றி தங்களைப் போன்றோருக்குத் தெரியாதா?

43) தற்போதும்  திருவாளர் திக் விஜய் சிங், 41 CRPF. வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டதை Accident என்று மனசாட்சியே இல்லாமல் கூறி வருகிறார். இவரை இன்னும் Congல் வைத்துக் கொண்டு தேசத் துரோக அரசியல் செய்து வருவது தெரியாதா?

44)இஸ்ரான் ஜஹாத்  encounter வழக்கில் NIA/CBIஆல் கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாரிக்கப் பட்ட Reportஐ திருட்டுத் தனமாக பசி என்கிற cong Home minister வாங்கி அதில் Encounterல் இறந்த "பெண்மணி தீவிரவாதத் தொடர்புடையவர்" என்ற வரியை நீக்கியுள்ளார், என்ற உண்மை தெரியுமா?.

45) இந்தியாவின் Finance மற்றும்  Home Minister. ஆக இருந்த "பசி", அவர் சொந்த ஊருக்கு புதிதாக ஒரு ரயில் விட யோக்கியதை இல்லாமல் ஏற்கனவே திருச்சி- சென்னைக்கு ஓடிக் கொண்டிருந்த பல்லவன் ரயிலை காரைக்குடி கொண்டு சென்றது ஞாபகமில்லையா?

46) கர்நாடகாவில் 79 MLAக்களை வைத்துக் கொண்டு, 37MLAக்கள் உள்ள JD(S)குமார சாமியை CM ஆக்கி அவரது கால்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது ஞாபகம் இல்லையா?.

47)திருச்சி Clive hostelக்குள் புகுந்து Studentsகளை அடித்து நொறுக்கிய சம்பவம் போல் வேறு எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா

48) டாக்டர் பட்டம் வாங்குவதற்கு அண்ணாமலை University மாணவர்களை அடித்து நொறுக்கி, உதயக்குமார் என்ற மாணவனை கொன்று குளத்தில் மிதக்க விட்டு, அப் பையனின் தகப்பனாரிடமே தன் மகன் இல்லையென எழுதி வாங்கியது போன்ற நிகழ்ச்சியை கேள்விப் பட்டதுண்டா?

49) கோவையில் விவசாயிகளை சுட்டுக் கொன்றது மறந்து விட்டதா?

50) TV தொகுப்பாளர் பாத்திமாவை துரத்தி துரத்தி பாலியியல் வன்கொடுமை செய்தது மறந்து விட்டதா?

51) விலை மதிப்பான வெளி நாட்டுக் காரை (HUMMER) குறுக்கு வழியில் வரி ஏய்ப்பு செய்து வாங்கி ஓட்டி விட்டு, விசாரணை என்று வந்தவுடன் காலை கையைப் பிடித்து திரும்ப ஒப்படைத்தது ஞாபகம் இல்லையா?

52) Scientific Corruption அதாவது விஞ்ஞான ரீதியான ஊழல் என்று சர்க்காரியா COMMISSIONல் பட்டம் வாங்கியது ஞாபகம் இல்லையா.

53) Sterilite ஆலை, Hydro Carbon திட்டம் போன்றவைகளுக்கு Cong உடன் சேர்ந்து கையெழுத்துப் போட்டுவிட்டு (திறப்பு விழா செ ய்து  விட்டு) இப்போது  போராட்டம் நடத்துவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பது தெரியாதா!????

இத்தனை இந்திய நாட்டிற்கு பல துரோகச் செயல்கள் செய்து இருந்தும், "இந்தியாவை  தான்தான்  அடுத்து ஆள வேண்டும்" என்ற உங்கள் ஈன எதிர்ப்பார்ப்புக்கு நாங்கள் துணை போவோமா ? 🤔
read watch and share to others

No comments:

Post a Comment