Tuesday, March 12, 2019

காஷ்மீர் வரலாறு அதிசயம் மற்றும் அதிர்ச்சி தகவல்கள்

காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?...
அன்றைய காஷிப முனிவர் முதல் இன்றைய அபிநந்தன் சமாச்சாரம் வரை காண்போமா?!.
காஷ்மீர் என்ற பெயரே காஷ்யபமீரம் என்பதன் சுருக்கம் ஆகும்.
தமிழகத்தை பரசுராமர் தானம் செய்ததை அகத்தியர் உருவாக்கியது போலவே காஷ்மீர் காஷ்யப முனிவரால் முதன் முதலில் மனித குடி இருப்புகள் உருவாகின.
இந்த காஷிப முனிவர்தான் ராவணன்,விபீஷணன்,கும்பகர்ணன்,சூர்ப்பனகை,குபேரன் ஆகியோரது தந்தை ஆவார்.
இன்று இருக்கும் ஜம்மு காஷ்மீர் எனும் பகுதி 5 பிரதேசங்களை உள் அடக்கியது.
1. ஜம்மு எனும் பஞ்சாபி டோக்ரா இந்துகள் வாழும் பகுதி.
2. காஷ்மீர் பள்ளத்தாக்கு எனும் காஷ்மீரி மொழி பேசும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவும், பாரம்பரிய காஷ்மீரி மொழி பேசும் சைவ பண்டிதர்கள் சிறுபான்மையாகவும் வாழும் பகுதி.
3. பால்டிஸ்தான் எனும் பால்டி மொழி பேசும் சன்னி மற்றும் ஷியா முஸ்லீம்கள் கலந்து வாழும் பகுதி.
4. தார்தீஸ்தான் எனும் தார்தி மொழி பேசும் முஸ்லீம்கள் வாழும் பகுதி.
5. லத்தாக் எனும் திபெத்திய மக்கள் வாழும் பௌத்த மற்றும் பான் மதங்களை சேர்ந்தவர்கள் வாழும் பகுதி.
ஆதி காலங்களில் கல்விக் கடவுளான சரஸ்வதியை காஷ்மீரத்தில் உள்ள  சாரதா பீடத்தில் குடி அமர்ந்து  ஞானிகளையும்,பண்டிதர்களையும் சோதித்ததாக வரலாறுகள் கூறுகின்றனர்.
இந்த சாரதா பீடம் அனைத்து கல்வி பீடங்களுக்கும் தலைமையான சர்வக்ஞ பீடம் என்று அழைக்கப்பட்டது.
ஆதிசங்கரரே இந்த சாரதா பீடம் சென்று சாரதாம்பாள் என்ற சரஸ்வதியிடம் ஆசி பெற்று சர்வக்ஞ பீடத்தில் ஆசி பெற்றார்.
இந்த சாரதா பீடத்தில் பிரம்ம சூத்திரங்களை தெளிவாக விளக்கி,அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சர்வக்ஞ பீடத்தில் ஏறினார் ஆதிசங்கரர்.
ராமானுஜர் பின்னாளில் இதே போல் சாரதா பீடம் சென்று சரஸ்வதியான சாரதாம்பாளிடம் ஸ்ரீ பாஷ்யகாரர் எனும் பட்டம் பெற்றதாக ஸ்ரீவைஷ்ணவ இலக்கியங்கள் கூறுகின்றன.
காஷ்மீர சைவ ஆகமங்கங்கள்தான் தமிழக சைவ சித்தாந்தத்தின் ஆணி வேர் என்றும் சிலர் கூறுவதும் உண்டு.
இந்த சாரதாம்பாள்தான் ஆதி சங்கரரால் கலைக்கோடு எனும் அழைக்கப்படும் சிருங்கேரி மலையில் அமர்ந்தார்.
காஷ்மீரபுர வாசினே - காஷ்மீரத்தில் வசிப்பவளே என்று ஆதிசங்கரர் பாடி உள்ளார்.
சஹஸ்ராரச் சக்கரம் இயங்கும் இடமான ஆன்ம சிவ லிங்கமான பினியல் சுரப்பியானது அதிக குளிர் கொண்ட மூச்சுக் காற்று குறைவான காஷ்மீரத்தில்தான் அதிக அதிக விழிப்புடன் இருக்கும். இதனால்தான் காஷ்மீர சைவம் தழைத்தோங்கியது. நம் தமிழக சைவ சித்தாந்தத்தின் ஆணி வேர்களான 28 சிவாகமங்களும் சிவபெருமானால் காஷ்மீரத்தில் உபதேசிக்கப்பட்டது என்று கூறி உள்ளவர்கள் வேறு யாரும் அல்ல.
நம் தமிழக ஆதீனங்கள்தான்.
வழக்கம் போல சாக்கிய பௌத்த யூதர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியுமா?!.
முதலில் ஆப்கானிஸ்தான்-காஷ்மீர் எல்லையில் உள்ள வகான் பள்ளத்தாக்கு வழியாக வழக்கமான வர்த்தக டிராமா உடன் பௌத்த பிட்சுகள் நுழைத்தனர். பால்டி,தார்த்தி இன மக்களை சாக்கியத்திற்கு மாற்றினர்.இவர்களே பாரதத்தில் முதன் முதலில் மாற்றப்பட்டவர்கள். அங்கு இருந்த பண்டிதர்கள் காஷ்மீர பள்ளத்தாக்கிற்கு ஜக்கி பௌத்த தியானலிங்கம் போல அமைத்து, போலி ஆதியோகி பௌத்த பிட்சுகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.
சாக்கிய பௌத்த யூதர்களது மிகப் பெரிய ஆயுதம் காலச்சக்கர தந்திரத்தின் கலப்பட கொள்கையின் தலையானதான ஜாதிகளை கலக்கச் செய்து அவர்களது தொழில்களை கைப்பற்றுதலாகும்.
பண்டிதர்களைத் தவிர அனைவருமே சாக்கியத்திற்கு மாற்றப்பட்டு எல்லா ஜாதிகளும் கலக்கப்பட்டன.ஆனால் இன்றும் இவ்வாறு கலந்தவர்களின் ஜாதிப் பெயர்கள் குடும்ப பெயர்களாக மாறி விட்டன. யூசுப் பட் (பட்டர்) போன்ற வினோதமான பெயர்களுக்கு சாக்கிய பௌத்தன்களே அடிப்படை.
சாக்கிய பௌத்த நாத்தீகத்தின் மாற்று மருந்தான காபாவில் உள்ள கல் வடிவ பினியல் சுரப்பி வழிபாடான இஸ்லாம் மதம் மாறிய சாக்கிய பிட்சுகளால் இங்கு மெதுவாக பரப்பப் பட்டது. எனினும் பழைய சிவ வழிபாடும் கூடவே இருந்து வந்தது.
இன்றும் இன்றைய காஷ்மீரிகள் முஸ்லீம்களாக இருந்தாலும் தங்கள் பூர்வீக குல தெய்வங்களான அங்கு உள்ள இந்து தெய்வங்களை பண்டிதர்களை வைத்து வழிபட்டு வருகின்றனர். இதை ஒழிக்கதான் சாக்கிய யூதர்களின் வஹாபி இஸ்லாம் புட்சிகான் என்ற கொடுங்கோலனால் கட்டாயமாக பரப்பப்பட்டது.
சாரதா பீடம் உள்ளிட்ட கோவில்கள் இடிக்கப்பட்டன.
நம் தமிழகத்தில் இருந்து நாயன்மார்,ஆழ்வார் வழியில் ஆதிசங்கரரால் பாரதம் முழுக்க மீட்டு எழுப்பப்பட்ட நான் கடவுள் எனும் அகம் பிரம்மாஸ்மி என்ற அத்வைத தத்துவம் பஞ்சாபில் குருநானக்கின் மகனான சிவனுடைய அவதாரமான ஸ்ரீ சந்திரன் மூலம் தனது தகப்பனான குருநானக்குற்கே உபதேசிக்கப்பட்டது.
தனது தகப்பனுக்கு குருவாக மகனே கடவுளின் அம்சமாக உபதேசித்ததால் முதல் சிஷ்யரான குருநானக்கால் உருவாக்கப்பட்ட மதத்திற்கு சிஷ்யர்களின் மதம் என்ற அர்த்தத்தில் சீக்கிய மதம் என்ற பெயர் உண்டானது.
சீக்கிய கோவில்களில் ஸ்ரீ சந்திரரின் வழித் தோன்றல்களான உதாசீனர்கள் எனும் அத்வைத சந்நியாசிகளே எல்லாம் சீக்கிய கோவில்களில் 1909 ஆண்டு வரை இருந்து வந்தனர். சீக்கியர்களின் அத்வைத சாம்ராஜ்ஜியத்தின் உச்ச கட்டம்தான் ராஜா ரஜித் சிங்கின் பேரரசு.
இந்த கால கட்டத்தில்தான் காஷ்மீரில் இருந்து சிந்து வரை இன்றைய பாக்கிஸ்தான் முழுவதும் மெதுவாக தூய சனாதன தர்மத்திற்கு திரும்ப வரத் துவங்கினர்.
உஷார் ஆன சாக்கிய யூத இலுமினாட்டி ரஜித் சிங் சாம்ராஜ்ஜியத்தை சிதைத்தனர். அவரது மகனை இலுமினாட்டிகள் தாங்கள் உருவாக்கிய கிறிஸ்தவ மத்த்திற்கு மாற்றி கோஹினூர் வைரம் முதலான பல பொக்கிஷங்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர். இன்று அந்த வைரம் இலுமினாட்டி ராத்ஸ்சைல்டின் எடுபிடியான எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ளது.
சிதைக்கப்பட்ட சீக்கிய சாம்ராஜ்ஜியத்தில் இயற்கை வழிபாடான சனாதன தர்மம் குறி வைத்து தகர்த்து எறியப்பட்டது.
உதாசீன சந்நியாசிகள் கோவில்களில் இருந்து இலுமினாட்டி கையாளான இந்து சமய அறநிலையத் துறைக்கே முன்னோடியான சிரோன்மணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி என்று அன்றைய இலுமினாட்டி கிழக்கிந்திய கமிஷனரால் உருவாக்கப்பட்டது. சீக்கிய கோவில்களில் இருந்த விக்கிரஹங்கள் 1924 ஆம் ஆண்டு வெள்ளைக்கார அதிகாரிகளின் துணை உடன் தூக்கி எறியப்பட்டனர்.
அவற்றை நிர்வகித்த பாரம்பரீய உதாசீன சந்நியாசிகள் விரட்டப்பட்டனர். இந்த சிரோமணிக் கமிட்டியின் கட்சிதான் இன்றைய சிரோன்மணி அகாலிதளம்.
அதன் பிறகு இலுமினாட்டியால் 1925 ஆம் ஆண்டு இவைகளை நீர்த்துப் போக செய்ய ஆர்எஸ்எஸ் உருவக்கப்பட்டது.
பஞ்சாபில் ஊடுருவ "ராஷ்ட்ரிய சீக் சங்கத்" என்ற அமைப்பை அங்கு ஆர்எஸ்எஸ் ஏற்படுத்தியது. அகாலி தள கட்சியானது ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துக்களை சீக்கியர்களாக மதம் மாற்ற முயல்கின்றனர் என்று கூறி பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வளர விடாது. ஆனால் எப்போதுமே அகலி தளத்திற்கு பாஜகவே நிரந்திர கூட்டாளி்.
அத்வேத வேதந்தம் தலை தூக்கியது நம் தமிழகத்தில். தமிழகத்தில் பாஜகவை இலுமினாட்டி ஆர்எஸ்எஸ் வளர விடாது. இங்கு காமராஜரை விரட்ட ஆர்எஸ்எஸ் ராஜாஜி மூலமாக உருவாக்கப்பட்ட திக,திமுக.
மராட்டியத்தில் சமர்த்த ராமதாஸர் உருவாக்கிய அத்வைத சிவாஜி சாம்ராஜ்ஜியத்தை எழும்பாமல் அமுக்க ஆர்எஸ்எஸ் உருவாக்கிய சிவ சேவனா.
பஞ்சாபில் அகாலிதளம் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தை வர விடாமல் செய்ய.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பானவர்களை ஒரு கட்டத்திற்கு மேல் இந்த மூன்று பகுதியிலும் இலுமினாட்டிகள் வளர விடவே மாட்டார்கள்.
ரஜீத்சிங்ஙை காட்டிக் கொடுத்த அயோக்கிய குடும்பம்தான் ஹரி சிங் என்கிற மேசானிய ஃபிரீமேசன் போலி அரச குடும்பம்.
இந்த மேசானிய ஹரி சிங் மகன்தான் மேசானிய காங்கிரஸ் தலைவரில் ஒருவனான கரண்சிங். இந்த குடும்பம்தான் ரஞ்சித் சிங்ஙை வீழ்த்த மேசானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு காட்டிக் கொடுத்த எட்டப்ப குடும்பம்.
இதற்கு பிரதி பலனாக ஜம்மு பகுதியின் குருநில மன்னர்களான இவர்களுக்கு இன்றைய முழு ஜம்மு காஷ்மீர் மாநிலமும் வழங்கப்பட்டது.
1947 ல் காமன்வெல்த்தின் இரண்டு டொமினியன்களாக மக்கள் விருப்பத்திற்கு எதிராக இந்தியாவும்,பாக்கிஸ்தானும் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
புத்தம் புதிதாக சில நாட்களுக்கு முன்னரே பிரிக்கப்பட்ட இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் ஒரே தலைவராக இருந்தவர் கமாண்டர் இன் சீப் நேருவின் ஃபிரீமேசன் லாட்ஜ் நண்பரும்,குடும்ப ஜிகிரி தோஸ்துமான மௌண்ட் பேட்டன்.
இவனைதான் உங்களுக்கு பாடத்திட்டம் மூலமாக லார்ட் மௌட் பேட்டன் பிரபு என்று சொல்கிறார்கள். இவர்களை இணைத்தன்தான் மகா பாதகன் சேலம் மேசானிக் லாட்ஜ் உருவாக்கிய ராஜகோபாலச்சாரியார் எனும் ராஜாஜி.
வெளியே ஆர்தராக்ஸ் ஐயங்கார் போலவும்,சுதந்திர போராட்ட தியாகி போலவும் நடிப்பான்.
இரவில் சேலம் மேசானிய லாட்ஜ்ஜில் பௌத்த யூத சூனியத்தை வணங்கி, பகலில் தான் எதிர்ப்பது போல் நடிக்கும் அதே வெள்ளைக்கார பிரதர்கள் உடன் இணைந்து நம் அப்பா,தாத்தாகளுக்கு பௌத்த கொட்டு வைப்பான் ராஜாஜி.
அதனால்தான் மௌண்ட் பேட்டன் பிரபுவுக்கு பிறகு அவர் பதவி வகித்த அதே கவர்னர் ஜெனரல் ராஜாஜி என்ற மேசானிய ஃபிரீமேசனுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இவ்வளவு செய்தும் பிரச்சனை ஒன்றும் காணவில்லையே!!. இந்தியாவையும்,பாக்கிஸ்தானையும் சிண்டு முடிந்து விட ஃபிரீமேசன் ராஜாஜி போட்ட அடித்தள திட்டம் காஷ்மீர் நிரந்தர சர்ச்சை திட்டம்.
இதன் குறிக்கோள்கள்:
1. சௌதி அரேபியாவுக்கும்,சீனாவுக்கும் தொடர்பு பாலமாக உள்ள பால்ட்டிஸ்தான்,தார்தீஸ்தான் ஆகியவற்றை பாக்கிஸ்தான் உடன் இணைத்தல்
2. ஒருவருக்கு இன்னொருவரை காட்டி பணிய வைப்பது. உதாரணமாக ஸ்டெரிலைட் திறந்தல்தான் பாக்கிஸ்தானுக்கு எதிராக குண்டு தயாரிக்க இயலும் எனும் பரப்புரை.
3. பாக்கிஸ்தான் மக்களிடம் இருக்கும் இந்து பழக்கவழக்கங்களை ஒழித்து வஹாபி இஸ்லாமின் கூடாரமாக மாற்றி பின்னர் வஹாபிர்களை பல துண்டு துண்டுகளாக உடைப்பது.
இப்படி ஒரே கல்லில் பல வெடிகள்!!!.
எல்லாவற்றையும் விட சாரதா சர்வக்ஞ பீடத்தை பௌத்த யூதர்கள் தங்கள் பிடியில் வைப்பதில் தெளிவாக உள்ளனர்.
1947 ஆம் ஆண்டு வெள்ளைக்கார ஜால்ராக்களாக எஞ்சி உள்ள சமஸ்தானங்கள் இந்தியாவிலோ, பாக்கிஸ்தானிலோ சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்து விட்டு நைசாக நழுவினார்கள் பௌத்தர்கள்.
நேபால்,பூடான் ஆகியவற்றை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள். அந்த buffer states சீனாவுக்கும்,இந்தியாவுக்கும் இடையிலான பௌத்தர்களின் சதுரங்க களம்.
1947 ஆம் ஆண்டு சாக்கிய பட்டாணி அப்பிரிடிகளை பால்டிஸ்தான்,தார்தீஸ்தான் பகுதிகளில் இறக்கி விட்டு பாக்கிஸ்தான் உடன் இணைத்தனர். உடனே காஷ்மீர் ஃபிரீமேசன் எடுபிடி ஹரிசிங் இந்தியாவோடு இணைந்து கொள்வதாக கையெழுத்து இட்டார். இந்திய ராணுவம் உள்ளே நுழைந்தது. பாக்கிஸ்தான் பிடித்த பகுதிகளை கைப்பற்ற துவங்கிய இந்திய ராணுவத்தை சாரதா பீடத்திற்கு சரியாக 4 கி.மீ தூரத்திற்கு முன்பு நிறுத்த பிரதமர் நேரு உத்தரவு பிறப்பித்தார்.
ஐ.நாவுக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டது.இலுமினாட்டியின் அமைப்பான  ஐ.நா பொது வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி பிரச்சனையை கட்டுக்குள் வைங்கிறது.
1971 ஆண்டு பாக்கிஸ்தான் யுத்தத்தில் வாகா பார்டர் எல்லையில் இருந்து 23 கிமீ தொலைவில் உள்ள பாக்கிஸ்தானின் அன்றைய தலைநகர் லாகூர் பிடிபட்டது. 90000 பாக்கிஸ்தானிய வீரர்கள் அனைவரும் பிடிப்ட்டனர். ஆனால் இழந்த காஷ்மீர் பகுதியை திரும்பி வாங்காமல் அப்படியே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா  போல பிடி பட்ட பாக்கிஸ்தான் பகுதிகளும்,வீரர்களும் திரும்பி பாக்கிஸ்தானுக்கே வழங்கப்பட்டது. இதை செய்தவர் நேருவின் மகள் இந்திரகாந்தி.
இந்த போரில் உயிர் தியாகம் செய்த எண்ணற்ற இந்திய வீரர்களின் தியாகம் ராஜாஜியின் இலுமினாட்டி கொள்கையால் போண்டி ஆனது.
இதை எல்லாம் நாம் மறந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு மறுபடி முதலில் இருந்து டிராமாவை துவங்குகிறார்கள்.
தலாய்லாமாவின் உற்ற எடுபிடியான ஆர்எஸ்எஸ் ராம் மாதவ் காஷ்மீரின் பிரபாரியாக [பொறுப்பாளர்] நியமிக்கப்படுகிறார். இவர் காஷ்மீரில் உள்ள எடுபிடிகளை இணைக்கும் குருமூர்த்தி போல அங்கு உள்ள ஃபிரீமேசன் குருமூர்த்தி. காஷ்மீரில் லாட்டரி மார்ட்டினை வளர்த்து அதன் பண கண்டெய்னர்கள் கோவையில் சிக்கிய போது அதை காப்பாற்றி லாட்டரி மார்ட்டினை பாஜகவில் இணைத்தவர்தான் இந்த ஆர்எஸ்எஸ் ராம் மாதவ்.
நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சராக திடீர் உப்புமா போல நியமிக்கப்பட்டார்.
பாக்கிஸ்தானில் கொஞ்ச நஞ்சம் இருந்த ஜனநாயக கட்சிகளையும் முடித்து கட்டி விட்டு சாக்கிய வம்சமான ஆப்கான் பட்டாணி இம்ரான்கானை திடீர் பிரதமர் ஆக்கினர் இலுமினாட்டிகள்.
இரவு நேரத்தில் 2500 க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டு செல்லும் போது  இந்திய CRPF வீரர்களை புல்வாமா தாக்குதலில் எல்லா மாநிலத்திலும் உள்ளவர்களை தேர்வு செய்து பொறுக்கிப் போட்டு காலி செய்தனர். எல்லா மாநிலத்திலும. அஞ்சலி ஏற்றுவதற்கான திட்டம் இது. தற்செயலாக ஆந்திராவில் உள்ள CRPF போலீஸ் மட்டும் விடுமுறை ஏற்கனவே கேட்டு இருந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு விடுப்பு கிடைத்ததால் ஆந்திரவில் அஞ்சலி படம் இடம் பெறவில்லை.
இதில் மரணம் அடைந்த பொறுக்கிப் போட்ட வீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஜெய்ஷ் இ முகமது என்பது இலுமினாட்டிகளின் கூலி சிண்டிகேட் செட். தமிழகத்தின் கூட்டணிக்கான கூலி உதிரி கட்சிகள் போல.
இந்த பிரச்னையின் முக்கிய நோக்கமே ராக்கெபில்லரின் டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் மிராஜ் நிறுவனங்களை முன் நிறுத்ததான். மிராஜ் தயாரிக்கும் அதே டசல்ட் நிறுவனம்தான் ரஃபேல் விமானத்தையும் தயாரிக்கிறது.
பிரதமர் மோடி பாக்கிஸ்தான் பிரச்சனை இந்தியாவை கேவலம் ஆக்குகிறது. இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று புல்வாமா தாக்குதலை முறியடிக்க இந்திய ராணுவத்தை களம் இறக்குகிறார். இந்த தாக்குதல் நடைபெற்ற சம்பவம் ராணுவ அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கே தெரியாது. அதிர்ச்சியான இலுமினாட்டிகள் மோடிக்கு இதில் தனிபட்ட பெயர் கிடைத்து விட்டால் மறுபடியும் மோடி தனி மெஜாரிட்டியில் வருவார் என்று அச்சம் அடைந்தனர்.
அதனால் 3 தலைமுறை ஃபிரீமேசனான சாக்கிய அபிநந்தனை பிரதமர் மோடியின் தாக்குதலை மறைக்க பாக்கிஸ்தானுக்குள் குதிக்க வைத்து விமான தாக்குதலை திசை திரும்பினர்.
அபிநந்தன் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது இந்திய எல்லையில். ஆனால் பாராசூட்டில் போகும் போது காற்றடித்து பஞ்சர் ஆகாமல் பாக்கிஸ்தான் வீரர்களிடம் மாட்டிக் கொண்டிராம். முதல் நாள் காட்டும் போது தக்காளி சட்னி உடன் காட்சி அளித்த அபிநந்தன், இங்கு வரும் போது மூன்று நாட்களில் காயம் எல்லாம் சினிமா பாணியில் மாயம் ஆகி அவங்க அப்பா காற்று வெளியிடை சினிமா  போல
ஹீரோ ஆகி விட்டார்.
கிரிக்கெட் காமன்வெல்த் ஃபிரீமேசன் இம்ரான்கானுக்கு  ஃபிரீமேசன் கட்டளை வந்ததால் மட்டுமே இந்த அபிநந்தன் சினிமா பாணி விளையாட்டு சாத்தியம் ஆயிற்று.
எந்த அமைதியும் தீர்வுக்கு வராமல் ஒரே நாளில் ஒரு போர்க் கைதி ரிலீஸ் செய்யப்பட்டது உலக வரலாற்றிலேயே  காற்று வெளியிடை குடும்பம் மட்டுமே.
5 மணிக்கு ரிலீஸ் என்று சொல்லி  பரபரப்பை கிளப்பி விட்டு மெகா சீரியல் டைமான 9.20 க்கு அனைவரும் பார்க்குமாறு செட்டப் செய்யப்பட்டது.
இது உண்மையாக இருந்தால் பிரதமர் மோடியே அபிநந்தனை வரவேற்க சென்று அதையே கூட்டம் ஆக்கி தேர்தலை எளிதாக நடத்தி இருப்பார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கோபேக் மோடி பாக்கிஸ்தானில் இருந்து வருவதாக இலுமினாட்டி ஆடிட்டர் துக்ளக்கில் கூறி உள்ளார்.
எல்லாவற்றுக்கும் காஷ்மீரும்,அயோத்தியும்தான்.
பாஜக காஷ்மீரில் ஆட்சி செய்த போது கூட சரஸ்வதியின் சாரதா பீடத்தை இந்த கதியில் விடும் போதே காலச்சக்கர தந்திர விளையாட்டு பற்றி புரியவில்லையா நண்பர்களே!!.

No comments:

Post a Comment